2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இன்று உலக சுற்றாடல் தினம்

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உலக சுற்றாடல் தினமாகும்.இத்தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற மனித சுற்றாடல் மாநாட்டின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டு அதே வருடம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்திலும் ஜுன் 5ஆம் திகதி என பிரகடணப்படுத்தப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .