2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

Super User   / 2010 மே 06 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுப்பாவனைக்கான சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

அந்த வகையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய ஷெல் சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 219 ரூபாவினால் அதிகரிக்கப்படவிருக்கும் அதேவேளை, லாப் சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 323 ரூபாவினால் அதிகரிக்கப்படவிருக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--