2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இரு பெட்டிகளைக் கழற்றிவிட்டுப் பயணித்த ரயில்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறையிலிருந்து கொழும்பு - கோட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலொன்றின் இரு ரயில் பெட்டிகள், தனியாக விலகிச்சென்ற சம்பவமொன்று, ​இன்று (14) இடம்பெற்றுள்ளது.

மொரட்டுவ ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த வழித்தட ரயில் சேவையில், சற்று தாமதம் ஏற்பட்டது.

பின்னர், ரயில் சேவையாளர்களால், குறித்த ரயில் பெட்டிகள் இரண்டும், ரயிலுடன் இணைக்கப்பட்டதை அடுத்து, குறித்த ரயிலின் பயணம் தொடங்கியதாக, ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .