2021 ஜனவரி 27, புதன்கிழமை

இலங்கையில் சிறியளவில் பூமியதிர்வு

Super User   / 2010 மார்ச் 15 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இன்று அதிகாலை 6.0 ரிச்டர் அளவுகோலில் பூமியதிர்வு உணரப்பட்டது.

எனினும், இந்த பூமியதிர்வின்போது எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.33 மணியளவில் இந்த பூமியதிர்வு உணரப்பட்டது.

அத்துடன், இதன்போது சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவிலை.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .