Menaka Mookandi / 2016 ஜூலை 15 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் நேற்று இடம்பெற்ற கனரக வாகனத் தாக்குதலில், இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை, பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், 130பேர் பலியாகியுள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே, 'இந்தத் தாக்குதலில், இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் இதவரை வெளியாகவில்லை' என்றார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026