Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இதுவரை, 1,968 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில், 1,264 முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக, விசாரணைகளை முன்னெடுத்துவரும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago