Kanagaraj / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட உலகிலேயே உயரமான நத்தார் மரத்தின், கட்டுமானப் பணிகள், இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகின.
கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன், இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே, கட்டுமானப்பணிகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆலோசனை வழங்கியுள்ளார்.
26 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
9 hours ago