2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை பேராசிரியர் கா.சிவத்தம்பி

Super User   / 2010 ஜூன் 09 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கையைச்சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளது.

கோவையில் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதிமுதல் 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரமப நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தலமை தாங்குகிறார்.

இந்தியஜனாதிபதி பிரதீபா பட்டேல்,தமிழக ஆளுநர் பர்னாலா ஆகியோரும் முதல் நாள் அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர்.

  Comments - 0

 • Ram Thursday, 10 June 2010 03:06 PM

  பேராசிரியர் வாழ்கையில் மன்னிக்க முடியாத தவறை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

  Reply : 0       0

  naan Thursday, 10 June 2010 11:14 PM

  சிவத்தம்பி தான் ஒரு புகழ் விரும்பி என்பதையும் ,இன ஒற்றுமையை ,மானத்தை கடுகளவும் பொருட்படுத்தவில்லை என்பதையும் , தொண்ணூறு, தொண்ணூற்ரொன்றளவில் தேசியதமிழ் கலாச்சார அமைப்புடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காழ்ப்புணர்ச்சி கணக்கை தீர்க்க இந்த சந்தர்பத்தை பயன்படுத்துகிறார் என நினைக்கிறேன் ,வயசாகி விட்டதால் குழந்தை தனம் அவரை சூழ்ந்துவிட்டது, அவர் செம்மொழி காக்க தமிழ் நாட்டுக்குப்போவதே ஈழ தமிழனுக்கு இழுக்கு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--