2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை உறுதி

Editorial   / 2026 ஜனவரி 29 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் மாவட்டம், கொட்டுகச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரியும் போதகர் ஒருவர், 15 வயது சிறுமியுடன் பழகி, பின்னர் கடவுளுக்கு சேவை செய்ய அழைத்த பின்னர் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (29) அன்று உறுதி செய்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X