George / 2016 ஜூலை 12 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாக்குதலுக்கு இலக்கான சத் ஹண்ட பத்திரிகையின் ஊடகவியலாளர் தயா நெத்தசிங்க, காலி நெலுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலி நெலுவ தெல்வல ஆதாதொல பிரதேசத்துக்கு குறுக்காக அமைக்கப்படும் நீர் மின் நிலையம் தொடர்பில் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்த அறிக்கையிட்டதால் தன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தயா நெத்தசிங்க தெரிவித்துள்ளார்.
7 minute ago
22 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
59 minute ago
2 hours ago