Yuganthini / 2017 ஜூன் 08 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் காணப்படுகின்ற எண்ணெய்த்தாங்கித் தொகுதிகளை, விற்பனை செய்வதனை நிறுத்துவதற்காக, 6 தொழிற்சங்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ள விஷேட அறிக்கையொன்றினை, கனியவள அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு கையளித்துள்ளதாக, கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையினை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கையளிக்கவுள்ளதாகவும், தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் டீ. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
15 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
48 minute ago