2021 ஜனவரி 16, சனிக்கிழமை

எதிர்க் கட்சி பிரதம அமைப்பாளராக ஜோன் அமரதுங்க நியமனம்

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவை எதிர்க் கட்சி பிரதம அமைப்பாளராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானம் இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடளுமன்ற குழுக் கூட்டத்திலேயே எடுக்கப்ப்ட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .