2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

எஸ்.பி.யின் தாயார் காலமானார்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் தாயார் கிரெஸ் பிரேமா பண்டிதரத்தின, இன்று செவ்வாய்க்கிழமை (19) காலமானார்.

இவர், முன்னாள்அதிபரான ஜி.பீ. திஸாநாயகவின் மனைவியாவார். இறக்கும் போது இவருக்கு வயது 84 ஆகும்.

இவருக்கு 6 ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.  

சடலம், அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் இறுதிச் சடங்கு, எதிர்வரும் சனிக்கிழமை (23) மாலை ஹங்குரங்கெத்தயில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .