Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிசர பிரதேசத்தில் நேற்று இரவு ஐந்து கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்றில் இவற்றை கொண்டு செல்லும் போதே பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago