2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஐ.தே.கவுக்கு 'ஒபாமா' கடைப்பிடித்த மாற்றம் தேவை-தயாசிறி ஜயசேகர

Super User   / 2010 மே 13 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி 'பராக் ஒபாமா' கடைப்பிடித்த மாற்றம் எனும் நடையே தேவை என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று காலை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--