Kamal / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கியத் தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.
அக்கட்சியின் செயற்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்கும் என்ற வகையில் தனது நோக்கம் தொடர்பில் அக்குழுவுக்கு அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13 minute ago
30 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
58 minute ago
1 hours ago