Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள சின்னம் தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருக்கு குழுக்களாக பிளவுபட்டுள்ள நிலையில் இரு குழுவினரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அத்தோடு, ஐ.தே.க தலைமைத்துவத்தை கருவுக்கு வழங்கும் யோசனைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதுபற்றிய தனது நிலைப்பாட்டை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என்றும் அறிய முடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .