2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அரசசார்பற்ற நிறுவனங்களின் அறிக்கை கோட்டாபயவிடம் கையளிக்க ஏற்பாடு

Super User   / 2010 மே 23 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும்  உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை இன்னும் சில வாரங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இவ்வாறு தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல டெயிலிமிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையான முறையில் செயற்படுகின்றனவா என்பது தொடர்பில்  அவதானிக்கப்படும் எனவும் லக்ஸ்மன் ஹுலுகல்ல குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--