Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது மன்னிப்பின் பிரகாரம் சிறைக் கைதியொருவரை விடுவிக்குமாறு கோரி சிறைச்சைலைகள் ஆணையாளரி கையோப்பத்தை போலியாக இட்டு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பட்டுள்ள கடிதம் ஒன்று தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாரியபொல சிறைசாலையிலுள்ள கைதி ஒருவரை விடுவிக்குமாறு கோரியே இவ்வாறு கடிதமொன்று அனுப்பட்டுள்ளதுடன், தொலைநகல் மூலம் இந்த கடிதம் அனுப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜயமக எனப்படும் 23 வருட சிறைத் தண்டனைக்கு ஆளான கைதி ஒருவரை விடுவிக்க கோரியே இந்த கடிதம் அனுப்பட்டுள்ளதெனவும், இந்த கடிதம் தொடர்பாக சிறைசாலைகள் திணைக்கமள் ஜனாதிபதி செயலகத்திடம் வினவியுள்ள போதே இது போலியாதொரு கடிதமென தெரியவந்துள்ளது.
2 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago