2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரித்த நபர் மே 11இல் நீதிமன்றத்தில் ஆஜர்

Super User   / 2010 மே 06 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கனடா ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைச் சேர்ந்தவரான பிரபாகரன் தம்பித்துரை என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக கனடாவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X