2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொரோனா அச்சுறுத்தலிருந்து விடுபட ஒன்றுபடுவோம்

Editorial   / 2020 மார்ச் 14 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா நோய்த் தொற்று பரவுவதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வேலைத்திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் உள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அந்த அச்சுறுத்தலிருந்து விடுபடுவதற்காக சகலரும் ஒன்றுபட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். 

சகலரும் ஒன்றுபட்டு, மருத்துவ ஆலோசணைகளை பின்பற்றுவதால் இந்நிலைக்கு அச்சமின்றி முகம்கொடுக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தொற்றுக்கு இலக்கானவர்களை வஞ்சித்தல் அவர்களை, நிந்தனை செய்தல் போன்றவை மனிதத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் விடயங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X