Editorial / 2020 ஜனவரி 08 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், கஹவ பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியமையால்
கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனை, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகியுள்ள ரயிலின் திருத்தப் பணிகளுக்கு குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
3 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Mar 2026