2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

காலநிலை குறித்து சிவப்பு அறிக்கை

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மின்னல் தாக்கல் தொடர்பில் காலநிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (25) பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் இருக்கும் என, காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .