Kogilavani / 2017 ஜூன் 13 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
காங்கேசன்துறை, நடேஸ்வராக்கல்லூரியில், நேற்றுக் காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பொலிஸ் அதிகாரி உட்பட 13 மாணவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் காணப்பட்ட குளவி கூடு, காற்றுக்கு கலைந்து அங்கிருந்த மாணவர்கள் மீது கொட்டியுள்ளது.
பிள்ளைகளின் அலறல் சத்தத்தினை கேட்ட அருகில் நின்ற பொலிஸார் சென்ற பார்த்த போது அவர்களையும் குளவி துரத்தி கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago