2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்விமான் ஜி.காசிநாதர் கௌரவிப்பு

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்விமானும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் ஜி.காசிநாதர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் மீள்குடிகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

  Comments - 0

  • Aboobucker Ansar Monday, 28 June 2010 02:53 AM

    இலங்கையில் உயிர் வாழும் ஒரே கனவான் பிரின்ஸ் காசிநாதர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--