2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு

Super User   / 2010 ஜூன் 12 , பி.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து,கிழக்கு மாகாணத்தில் கரையோரப்பிரதேசங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

பொலீஸார் பாதுகாப்பு அறிவிப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

மக்கள் வீதிகளில் குழுமியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--