2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மேலும் 50 தாதியர்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் உடனடியாக 50 தாதிய உத்தியோகர்த்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர்  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் விடுத்த வேண்டுகோளை உடனடியாக அங்கீகரித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனங்களை வழங்க முன்வந்துள்ளார்.

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--