2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கொழு‌ம்‌பி‌ல் இ‌ந்‌திய ‌‌திரை‌ப்பட ‌விழா;த‌மி‌ழ் ‌‌திரையுலக‌ம் புற‌க்க‌ணி‌ப்பதாக அறிக்கை

Super User   / 2010 மே 19 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இல‌ங்கை‌யி‌ல் நட‌க்கவிருக்கும் ச‌ர்வதேச ‌திரை‌ப்பட ‌விழாவை புற‌க்க‌ணி‌க்க த‌மி‌ழ்த் ‌திரையுல‌கின‌ர் முடிவு செ‌ய்து‌ள்ளன‌ர்.இல‌ங்கைத் த‌‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவு தெ‌ரி‌வி‌த்தே அதனைப் புற‌க்க‌‌ணி‌ப்பதாக த‌மி‌ழ் ‌திரையுல‌கின‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மேலு‌ம், இ‌ந்‌தி, க‌ன்னட‌ம், தெலு‌ங்கு, மலையாள ‌திரை‌ப்பட உல‌கினரு‌ம் இந்த ச‌ர்வதேச ‌திரை‌ப்பட ‌விழாவைப் புற‌க்க‌ணி‌க்க வேண்டும் என்று வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளன‌ர். கொழு‌ம்‌பி‌ல் எதிர்வரு‌ம் ஜூன் 4, 5, 6ஆம் திக‌திக‌ளி‌ல் ச‌ர்வதேச ‌‌இ‌ந்‌திய திரை‌ப்பட ‌விழா நடைபெறவிருக்கின்றமை கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

  Comments - 0

  • sheen Friday, 21 May 2010 08:36 PM

    கலைக்கூத்தாடிகள்! எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--