2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கொழும்பை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று மாலை கொழும்பை வந்தடைந்தார்.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில், இலங்கையின் புதிய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்தியாவுக்கு வருமாறு  அழைப்பு விடுப்பதற்காகவே,  ஜெய்ஷங்கர் கொழும்பை வந்தடைந்துள்ளாரென்றும் அவர், இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபயவை ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதுடன்    பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவரையும்  சந்திக்கவுள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .