Editorial / 2020 மார்ச் 13 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இன்று (13) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் ஆஜரானபோதே, நீதவான் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
7 minute ago
11 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
59 minute ago