2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

செட்டிகுளத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 155 பேர் கைது

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிலுள்ள பல கிராமங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட பதில் நீதிவான் எம்.சிற்றம்பலம் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இவர்களை நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும்  பதில் நீதிவான் எம்.சிற்றம்பலம் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--