George / 2017 மே 21 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கிருமிநாசினி தொகையுடன் சந்தேகநபரொருவர், திம்புலபத்தனையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2 லீற்றர் கொள்ளளவுடைய கிருமிநாசினி கலன்கள் 144 மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி, தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 2 லீற்றர் கொள்ளளவுடைய கிருமிநாசினி கலன்கள் 13 என்பன கைப்பற்றப்பட்டடுள்ளன.
சந்தேகநபரை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திம்புலபத்தனை பொலிஸார் கூறினர்.
18 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026