Editorial / 2017 ஜூன் 12 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறிப்பிட்ட தினத்துக்குள் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், குறிப்பிட்ட பரீட்சைக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப்படிவத்தை பதிவுத்தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025