2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

சுனாமியால் அழிவடைந்த மருதமுனை சம்ஸ் கல்லூரி மீண்டும் திறந்துவைப்பு

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தத்தில் முற்றாக அழிவடைந்த மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

15 கோடி ரூபா செலவில் யுனிசெப் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தொகுதி அந்நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப்பே டுஆமலியினால் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 1500 மாணவர்கள் இதனால் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--