2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சபாநாயகரும் வாழ்த்து தெரிவித்தார்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள சபாநாயகர், இலங்கைவாழ் அனைத்து மக்களுக்காகவும் சேவையாற்றத் தயாராக இருப்பதைத் தான் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த உத்தியோகத்தர்கள், அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினருக்கும், அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .