Editorial / 2019 நவம்பர் 18 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, தான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகவும், அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025