Editorial / 2019 நவம்பர் 21 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம், இன்று (21) மாலை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம், கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது என, கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025