2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

சொகுசு வீட்டிலிருந்து வைத்தியரும் 7 பெண்களும் கைது

Thipaan   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலவத்தையிலுள்ள சொகுசு வீடொன்றில், ஸ்பா நிலையம் என்ற போர்வையில் பாலியல் தொழில் நடத்திய குற்றச்சாட்டில், ஏழு பெண்களையும் ஆண் வைத்தியரொருவரையும் நுகேகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாத்தறை, காலி, பலாங்கொடை, கம்பஹா மற்றும் மஹரகமையைச் சேர்ந்த 18 வயதுக்கும்  28 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .