2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

சீனப்பெண் நீரில் மூழ்கினார்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா நாட்டுப் பெண்ணொருவர், வெலிகம – உதுபில கடலில் நேற்று சனிக்கிழமை (03) மாலை மூழ்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கிய நிலையில் 33 வயதுடைய குறித்த பெண் மீட்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .