2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சாமசர மலை இன்றும் சரிந்தது

Menaka Mookandi   / 2016 மே 19 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரநாயக்க, சாமசர மலைச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் இன்று வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அம்மலையிலிருந்து மண்சரிவு ஏற்பட்டதனால், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் மற்றும் பொலிஸாரும், பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .