2021 மே 18, செவ்வாய்க்கிழமை

செவ்வாயில் தண்ணீர்: பிரதிபலிக்கின்றது கூகுள் டூடுல்

George   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாஸா விண்வெளி ஆராச்சி நிலையம் நேற்று திங்கட்கிழமை(28) தெரிவித்ததையடுத்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையில், கூகுள் இணையத்தளம் தனது டூடுலில், அசையும் படமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை(29) வெளியிட்டுள்ளது.

சிவப்புக் கிரகம், குவளையொன்றில் ஸ்ட்ரோ போட்டுத் தண்ணீர் குடிப்பது போன்ற அசையும் படத்தையே கூகுள் வெளியிட்டுள்ளது.

www.google.com எனும் இணைய முகவரியில் செல்லும்போது இந்த அசையும் படத்தைக் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .