Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 10 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவாளர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு அமையவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், ஒரு குடுப்பத்தின் எதிர்காலத்துக்காகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .