2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நடிகர் ரஜனிகாந்துக்கு ரகசியத்தகவல்

Super User   / 2010 மே 27 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச திரைப்படவிழாவில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ரகசியத்தகவல் ஒன்றை சுப்பர்ஸ்டார் ரஜனிகாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கிடைக்குக்கும் தகவல்கள் இவ்வாறு தெரிவித்துள்ளன.

  Comments - 0

  • xlntgson Friday, 28 May 2010 09:03 PM

    இதில் என்ன இரகசியம், அவர் பகிரங்கமாகவே கூறுகின்றாரே, பட விழாவுக்கு போகவேண்டாம் என்று அமிதாப்பச்சனுக்கு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .