2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகா ஆரோக்கியமான நிலையில்-வைத்திய நிபுணர்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதாக வைத்தியப் பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத் பொன்சேகாவை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் ஒருவர் பரிசோதித்திருந்ததாக இராணுவப் பேச்சாளர் மேயர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இன்று விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .