Super User / 2010 ஜூன் 08 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு பொய்யர், தேசத்துரோகி. இராணுவத்தினர் மீதான யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கினால் தூக்கிலிடப்படுவார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பீ.பீ.சி உலகச் சேவையின் ஹார்ட் டோக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.21 minute ago
32 minute ago
51 minute ago
koneswaransaro Tuesday, 08 June 2010 05:35 PM
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கருடனைச் சுகம் கேட்டால் யாரால் என்ன செய்ய முடியும்?
Reply : 0 0
xlntgson Wednesday, 09 June 2010 09:11 PM
தூக்கிலிடுவது போன்ற விவகாரங்களை ஒரு நீதிபதிகூட தனியாக முடிவெடுக்கமாட்டார், பாதுகாப்புசெயலாளரின் பேச்சினாலேயே அதை செய்ய இயலாதென்று தெரிகின்றது, ஒருவேளை இராணுவ நீதிமன்று மரணதண்டனை விதித்தாலும் கூட இந்த ஒரு பகிரங்க அறிக்கையே கூட இராணுவ நீதி மன்றத்தை தாக்கம் (influence) செய்திருக்கலாம் என்று வாதிட்டு சிவில் நீதிமன்றில் வென்று விடலாம். பொன்சேகா சந்தோஷம் அடையலாம், இப்பேச்சையிட்டு! தலை தப்பித்தது. அரசின் அனுமதியின்றி இவர் எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்று சாட்சி கூறுவார்? கண்கண்ட சாட்சி ஒருவரும் இல்லை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
51 minute ago