2021 ஜனவரி 27, புதன்கிழமை

'ஜே.வி.பியை தடை செய்தால் ஆயுதம் ஏந்துவோம்'

George   / 2016 ஜூலை 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இன்று கட்சியை தடை செய்தால் நாளை ஆயுதம் ஏந்துவோம்' என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலின் ஹேவாகே தெரிவித்துள்ளார். தென் மகாண சபை கூட்டம் இன்று இடம்பெற்றபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .