2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

ட்ரக் விபத்து;இராணுவத்தினர் காயம்

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவை  பகுதியில் ட்ரக் வண்டியில் பயணித்து கொண்டிருந்த இராணுவத்தினர் விபத்துக்குள்ளானதை  கெக்கிராவை  பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இவ்விபத்தின் காரணமாக காயத்திற்குள்ளான  இராணுவத்தினர் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து அனுராதபுரம், கெக்கிராவை  பகுதியில் இடம்பெற்றுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .