2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

டொலரின் பெறுமதி அதிகரித்தது

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று (17) அதிகரித்த பெறுமானத்தை பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூ.165.14 ஆக  அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--