2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

தங்கொட்டுவை விவகாரம்: சீ.ஐ.டீ விசாரணை

Menaka Mookandi   / 2016 மார்ச் 11 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கொட்டுவை பிரதேசத்தில் வான் ஒன்றுக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில், பாதால உலகக் கோஷ்டியினரின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்ற நிலையில், பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் ஆலோசனைக்கு அமைய, இந்த விசாரணைகள் சீ.ஐ.டீ.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .