Editorial / 2020 மார்ச் 07 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பசளை கொள்கையொன்றை தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
1988 ஆம் ஆண்டு 68 இலக்க பசளை கையாள்கையை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இதுவரையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் மேற்படி தேசிய கொள்கையை வகுப்பதில் நெருக்கடிகள் தோன்றாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொள்கை வகுப்புக்காக புத்திஜீவிகள் குழுவொன்றை நியமிக்க எதிர்பார்த்துள்ள அரசாங்கம், இது தொடர்பாக மக்கள் கருத்தறிவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026